Mind Over Market: The Psychology of a Profitable Trader

Market-யை வெல்வதை விட, மனதை வெல்வதே வெற்றி.

Super Strategy இருந்தும் Profit இல்லையா?

உங்களிடம் Best Technical Analysis knowledge இருக்கலாம். Super Indicator இருக்கலாம். Support & Resistance வரையத் தெரியலாம்.

ஆனாலும்...

Pic_421gb_1200

சரியான Entry எடுக்க பயமாக இருக்கிறதா?

சின்ன லாபத்தில் வெளியேறிவிட்டு, பெரிய Rally-யை வேடிக்கை பார்க்கிறீர்களா?

ஒரு Loss வந்ததும், Market-யை துரத்திக்கிட்டு Revenge Trade பண்ணி மொத்த Capital-லயும் இழக்கிறீர்களா?

"இன்று Trade செய்யக் கூடாது" என்று நினைத்தாலும், கை தானாக Buy button-யை அழுத்துகிறதா?

Trading-அ பாதிக்கக்கூடிய Virus-கள் உங்க Mind-யை Control பண்ணிக்கிட்டு இருக்கு.

பயம் (Fear), பேராசை (Greed), பதட்டம் (Anxiety), FOMO - இந்த virus-கள் இருக்கும் வரை, உலகிலேயே சிறந்த strategy இருந்தாலும் உங்களால் ஜெயிக்க முடியாது.

இதை இப்படியே விட்டால், உங்கள் Capital மட்டுமல்ல, உங்கள் தன்னம்பிக்கையும் காலியாகிவிடும்.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?

+Add Element

நண்பா, உங்கள் பிரச்சனை Chart-ல் இல்லை... உங்கள் mind-ல் தான் இருக்கிறது.

Trading-ல் வெற்றி பெற 20% Strategy போதும். மீதி 80% உங்கள் Trading Psychology தான்.

+Add Element
அறிமுகப்படுத்துகிறோம்...

"MIND OVER MARKET"

இது மற்றுமொரு போரடிக்கும் Theory class அல்ல. இது trading பற்றிய உங்கள் பார்வையை மாற்றி அமைக்கும் ஒரு Practical Transformation Workshop.

ஒரு நோயாளியை குணப்படுத்துவது போல, மூன்று கட்டங்களில் உங்கள் பிரச்சனையை அணுகுவோம்:

1

🔍 Phase 1: Diagnosis (நோயறிதல்)

உங்களுக்குள் இருக்கும் "Trading Virus"-களின், Root cause-யை கண்டுபிடிப்போம்.

2

💊 Phase 2: The Cure (சிகிச்சை)

பலவேறு தனித்துவமான practical activities மூலம், உங்களது பயத்தை விரட்டுவோம்.

3

🦾 Phase 3: Transformation (மாற்றம்)

ஒரு Professional Trader-க்கான தினசரி பழக்கவழக்கங்களை (Daily Rituals) அறுவாக்குவோம்.

இந்த course-ல் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

10+ Practical Activities

வெறும் பேச்சு அல்ல. "Coin Toss Challenge", "Jar experiment", "The Toll Gate Method" போன்ற தனித்துவமான பயிற்சிகள் மூலம் உங்கள் மனநிலையை மாற்றுவோம்.

Stop Overtrading

"சும்மா இருப்பது" (Sitting tight) எப்படி ஒரு திறமை என்பதை அறிவீர்கள். Sniper போல காத்திருந்து trade செய்யப் பழகுவீர்கள்.

Handle Losses Like a Pro

நஷ்டம் வந்தால் பதறாமல், ஒரு businessman போல அதை எப்படிக் கையாள்வது?

No More FOMO

ஓடும் ரயிலை துரத்துவதை நிறுத்திவிட்டு, விலை உங்கள் இடத்திற்கு வரும் வரை காத்திருக்கும் பொறுமை கிடைக்கும்.

Develop a Trading Edge

Market-யை கணிக்காமல் (Prediction), Rules படி (Process) எப்படி நிலையான லாபம் ஈட்டுவது?

உங்கள் ஒரு trade Stop-Loss பணத்தை விடக் குறைவு!

Marketல் தினமும் ₹2000, ₹3000 என்று இழக்கத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால் அந்த இழப்பை நிரந்தரமாக நிறுத்தக்கூடிய method-யை கற்றுக்கொள்ள முதலீடு செய்ய யோசிக்கிறீர்களா?

இது செலவு அல்ல, உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடு (Investment).

Daily Loss₹2,000 - ₹3,000
30 நாட்களுக்கு₹60,000 - ₹90,000
ஒரு வருடத்திற்கு₹7,20,000+

Course Price:

₹2999/- ONLY

Frequently Asked Questions (FAQ)

1. Is this course Online or Offline?
இது ஒரு Online Recorded Course. நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் வீடியோக்களைப் பார்க்கலாம். மேலும், சந்தேகங்களுக்கு கேட்க வாரம் ஒரு முறை Weekly Live Q&A Session நடைபெறும்.
2. Is the course immediately accesible?
Yes. Payment செய்த அடுத்த நிமிடமே உங்களுக்கு வீடியோக்களுக்கான Access கிடைக்கும்.
3. How do I access the course?
நீங்கள் Payment செய்தவுடன் உங்களுக்கான Login ID உறுவாக்கப்படும். அதை வைத்து எங்கள் Website-ல் நீங்கள் course Access செய்யலாம்.
4. How long can I access the course?
Lifetime Access! நீங்கள் ஒரு முறை வாங்கினால் போதும். வாழ்நாள் முழுவதும் இந்த கோர்ஸ் வீடியோக்கள் மற்றும் Community Access உங்களுக்கு இருக்கும்.
5. How will I get the course updates?
Payment முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள், நீங்கள் ஒரு Private WhatsApp Group-ல் இடைக்கப்படுவீர்கள். Live Class Link மற்றும் முக்கிய தகவல்கள் அதில் பகிரப்படும்.
6. Can I contact the Instructor personally?
கண்டிப்பாக! உங்களுக்கு தனிப்பட்ட சந்தேகங்கள் இருந்தால், சாதுன் சாருடன் 1-on-1 Call பேசலாம். அதற்கு தனிக் கட்டணம் கிடையாது (Free for Course Members).
+Add Row

இன்னும் எவ்வளவு பணத்தை market-இடம் இழக்கப் போகிறீர்கள்?

உங்கள் பழைய trading வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்கள் லாபத்துக்கான வழியை இன்றே உருவாக்குங்கள்.

சிறந்த traders தன்னம்பிக்கையுடன் முடிவெடுப்பார்கள்

Day Trader Zone


Transform your trading with professional price action and Trading psychology techniques taught by NISM-certified professional

Contact Us


support@daytraderzone.in


+91 93614 45902

© 2026 Day Trader Zone. All rights reserved.